கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு!
கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு!
1 கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா அறிவித்துள்ளது. விலை அதிகரிப்பானது இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இந்தியா கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்துள்ளதால் உலகச் சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை