அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றது.

 அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றது.
மேலும் எதிர்காலத்தில் நாட்டிற்கு எவ்வாரான நல்லிணக்கத்தினுடாக இந்த குழுக்கள் அனைவரும் முகம் கொடுக்கவேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
ஒலுவில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் ஒலுவில் துறைமுகம் என்பனவற்றினை பார்வையிட்டனர்.
எதிர்காலத்தில் நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் நல்லிணக்கமாக சமத்துவமாக வாழ்வது சம்பந்தமான நடவடிக்கைகளை மற்றும் மாற்றத்தினை நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடியவாறு இவ்வாறு கொண்டுசெல்ல வேண்டும் என்பதனை வலியுறுத்தும் செயற்த்திட்டமாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் அம்பாறை மாவட்ட சமாதான குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றது.
மேலும் எதிர்காலத்தில் நாட்டிற்கு எவ்வாரான நல்லிணக்கத்தினுடாக சமாதான குழுக்கள் அனைவரும் முகம் கொடுக்கவேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய தினம் தெய்யத்த கண்டி, நாவிதண்வெளி, காரைதீவு, நிந்தவூர், இறக்காமம், ஆகிய சமாதானக் குழுக்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தம்பட்டை சுவாட் நிலையத்தில் இக் ஒன்று கூடல் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் இணைப்பாளர் த. ராஜேந்திரன் மற்றும் திட்ட உத்தியோகாத்தர்கள் ரோகிணி, பிரதேச மாவட்ட நல்லிணக்க குழு இணைப்பாளர்களும் உட்பட இளையோர் குழுக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.