கராப்பிட்டிய வைத்தியசாலையின் நோயாளர்கள் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது!
கராப்பிட்டிய வைத்தியசாலையின் நோயாளர்கள் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது!
ஊழியர்களின் வருகை குறைந்துள்ளதால், நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக ஊழியர்களின் வருகை சுமார் 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவசர நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை