தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாள் பொதுச்செயலாளர் வைகோ மலரஞ்சலி…

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாளை (24.05.2022) காலை 9.30 மணியளவில் எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

கழகத் தோழர்கள் திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.