இணைந்த கரங்கள் அமைப்பினால் அட்டப்பளம் JSSC விளையாட்டு கழகத்துக்கு அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு லோ.கஜரூபன் ஊடாக விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….

அட்டப்பளத்தைச் சேர்ந்த விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் இணைந்த கரங்கள் ஊடாக திரு.கண்ணன்வேல்,திரு.இ.வி.ராசா,திரு.கர்ணா மற்றும் திரு.ராஜ் அவர்களின் நிதி பங்களிப்புடன் அவர்களுக்கான விளையாட்டு சீருடை அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோ.கஜரூபன் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.