கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்…!
கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்…!
கண்ணகை அம்மன் பக்த அடியார்களே…!
வரலாற்று புகழ்மிக்க கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையின் மாதாந்த நிர்வாகக்கூட்டமும் ஆலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதனால் அனைத்து நிர்வாக அங்கத்தவர்களையும்,ஊர்ப்பெரியவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கண்ணகை அம்மன் அடியவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும்
ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும்
கேட்டுக்கொள்கின்றோம்.
திகதி-04-09-2022
நேரம் பி.ப-04.00
இடம்-ஆலய முன்றல்
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் ”
நன்றி
ஆலய பரிபாலன சபையினர்
கருத்துக்களேதுமில்லை