உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவன் த. துவாரகேஷ் அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு தமிழ் சி.என்.என் இணையக்குழுவினரின் ஏற்பாட்டில்….
TAMILCNN.LK இணையக்குழுவினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிறப்பிடமாக கொண்ட 2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாராகேஷ் அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு இன்று (04.09.2022) காலை சாதனை மாணவனின் இல்லத்தில் இடம்பெற்றது.
2021.க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி சாதனை மாணவன் த. துவாரககேஷ் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்தியினை பெற்றதுடன் தேசிய மட்டத்தில் முதல் நிலையை பெற்று தங்கள் பிரதேசத்திற்கும் தனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை