பிரிகேடியர் ரவி ஹேரத்புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப்பேச்சாளராககடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.,
இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று(6) காலை இராணுவத் தலைமையகத்தில் 19ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக, மகா சங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில் தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை