பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அந்தவகையில்  இலங்கை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம் | Bigg Boss Tamil6 Sri Lankan News Reader

தொகுப்பாளராக பணிபுரிந்துவரும் ஜனனி யூடியூப் இல் பிரபலமானவர் .

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.