யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.
ஸ்ரீ முருகன் சன சமூக நிலைய தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், சாவகச்சேரி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெயந்தி ஜெயசீலன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கேசவன் சாயந்தன்,
இத இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,
கருத்துக்களேதுமில்லை