பிக்பாஸ் வீட்டில் கதறித் துடித்த ஜி.பி.முத்து! சிரித்துக் கொண்டிருந்தவருக்கு நடந்தது என்ன?
பிக்பாஸ் சீசன் 6 பிரபல ரிவியில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகின்றார். இன்றைய தினம் நிகழ்ச்சியினை காண்பதற்கு மக்கள் ஆர்வமும் இருந்து வருகின்றனர்.
ஆனாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது. உள்ளே சென்றிருக்கும் போட்டியாளர்கள் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும், ஜிபி முத்துவால் முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சி கலைகட்டத் தொடங்கியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை