பிக் பாஸ் போட்டியாளர் சாந்தியின் கணவர், பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

பிக் பாஸ் ஷாந்தி

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டுள்ளனர் நடன கலைஞர் ஷாந்தி.

இவர் விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.

ஷாந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தது மெட்டிஒலி சீரியல் தான். ஆம், இந்த சீரியலின் துவக்கத்தில் இடம்பெறும் அம்மி அம்மி அம்மி மிதித்து பாடலுக்கு ஷாந்தி தான் நடனம் ஆடியிருப்பார்.

பிக் பாஸ் போட்டியாளர் சாந்தியின் கணவர், பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Bigg Boss Shanthi With Her Husband And Childrens

இதுமட்டுமின்றி குலதெய்வம், கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார்.

குடும்ப புகைப்படம்

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 6ல் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் ஷாந்தி தனது கணவர் மற்றும் மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.