மரண அறிவித்தல்

செல்வி நிலா, செல்வன் பாரி

இவர்கள் நேற்று Markham & elson நடந்த கார் விபத்தில் அகாலமரணம் அடைந்தார்கள.
புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் (சுதுமலை/இணுவில் மஞ்சத்தடி) ஆகியோரின் புதல்வர்கள்.
ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை..
அடையட்டும் ஆத்மா சாந்தி..
பிரார்த்திப்போம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு