Canada வில் இடம்பெற்ற கார் விபத்தில் இரு தமிழர் அகாலமரணம்!
நேற்று கனடா Markham & elson இல் நடந்த கார் விபத்தில் செல்வி நிலா, செல்வன் பாரி ஆகியோர் அகாலமரணம் அடைந்தனர்.
இவர்கள் யாழ் சுதுமலை/இணுவில் மஞ்சத்தடி யினை சேர்ந்த புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் புதவர்களாவர்.
இவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திப்போம்.
கருத்துக்களேதுமில்லை