இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தளம் நகருக்கு அருகில் ஏற்பட்ட இவ்விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்குள்ளானவர் புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.