கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

இலங்கை சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று(16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடன் சுமையை குறைப்பது

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..! | Debt Restructuring Of Sri Lanka Ranil Annoncement

தொடர்ந்து உரையாற்றுகையில்,“ கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் கடன் வழங்குனர்களுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் முறையாக, சர்வதேச நாணய நிதியம், சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இலங்கையின் கடன் சுமையை குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.