அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வு…
தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொணிப்பொருளின் கீழ் அக்கறைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 17/10/2022 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமுர்தலிங்கம் அவர்களின் தலமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான S. A.C.M. றமின்,திரு.சி.சிறிக்காந்தன், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலும் பாடசாலை பிரதி அதிபர்களின் வழிகாட்டலினால் நூலகத்தில் மாணவர்களுக்கான கவிதை மற்றும் சித்திரப்போட்டிகள் என்பன இடம்பெற்றது.இப் போட்டியில்
தரம் 06 தொடக்கம் 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் நடை பெற் றது இப் போட்டிகளுக்கு திருமதி.தி.பிரியதர்சினி,திருமதி. வி.மஞ்சுளா திரு.கே.சுதர்சன் ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தர் மேலும் இன் நிகழ்வுகளுக்கு அக்கறைப்பற்று H.N.B வங்கி அனுசரணை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை