பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
இதற்கமைவாக பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை