பிக் பாஸ் நடிகையின் அழகை பாராட்டிய விஜய்.. யார் அந்த நடிகை தெரியுமா
விஜய்
விஜய்யின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அழகை பாராட்டிய விஜய்
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என்று கூறியுள்ளாராம்.
மேலும் படம் மிகப்பிரமாண்டமாக இருக்கும். விஜய் சார் ரொம்ப பஞ்சுவலிட்டியான மனிதர் என்று சம்யுக்தா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
நடிகை சம்யுக்தா பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை