இந்த சந்தேக நபர்களை உங்களுக்குத் தெரியுமா?
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்மின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி, பின்வரும் புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் அடையாளம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோருகின்றனர்.
071 – 8591292
032 – 2265222
கருத்துக்களேதுமில்லை