இந்தோனேசிய மசூதியில் பாரிய தீ விபத்து!..
இந்தோனேசியாவிலுள்ள ஒரு மசூதியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்த தருணத்தை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. தொழிலாளர்கள் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இதுநடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Video footage captures moment a mosque in Indonesia collapsed after being engulfed by a huge fire, which authorities say happened while workers were carrying out renovations ⤵️ pic.twitter.com/OxwLZOQi84
— Al Jazeera English (@AJEnglish) October 20, 2022
கருத்துக்களேதுமில்லை