இரத்மலானை விமான நிலையம் விமானப் பாடசாலையாக மாற்றப்படும்

இரத்மலானை விமான நிலையத்தை விமானப் பாடசாலையாகவும் தனியார் விமான நிலையமாகவும் மாற்றவுள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.