கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவால் குறைந்தது!..
இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி 1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை