ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்கா பயணம்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்கா சென்றுள்ளார்.
நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்த ரஞ்சன் ராமநாயக்கவை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பியமை குறிப்பிட்த்தக்கதாகும்.
கருத்துக்களேதுமில்லை