யாழில் சித்திர முத்திரைகள் ஓவிய, கைவினைப் பொருட்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ‘ சித்திர முத்திரைகள் – 6’ என்னும் ஓவிய, கைவினைப் பொருட்களின் கண்காட்சி தற்பொழுது இல.128, டேவிற் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெறுகின்றது.

சித்திர கண்காட்சி நிகழ்வில் கல்லூரி வளாகம் நிறைந்த பார்வையாளர்களாக இன்று யாழ். நகர பாடசாலை மாணவிகளும் பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.