காரைதீவுகூடை பந்தாட்ட அணி வெற்றி!
Srilanka basketball federation இனால் நடத்தப்பட்டு வருகின்ற மாவட்டங்களுக்கு இடையிலான under23 கூடைப்பந்தாட்ட சுற்று போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய காரைதீவு கூடைப்பந்தாட்ட அணியினர் மாத்தளை கூடைப்பந்தாட்ட அணியினை 32 – 24 புள்ளி அடிப்படையில் மாத்தளை கூடை பந்தாட்ட அணியினை தோற்கடித்து அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய காரைதீவு கூடைப்பந்தாட்ட அணியினர் வெற்றியடைந்து கால் இறுதி சுற்று போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
கருத்துக்களேதுமில்லை