தமிழிணைய மாநாடு தொடர்பான தகவல்!!

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ( INFITT) 21வது தமிழிணைய மாநாடு (Tamil Internet Conference) வருகின்ற டிசம்பர் மாதம் 15 தொடக்கம் 17 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது இது குறித்து விளக்கமளிப்பதற்காக 29.10.2022 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இப்பத்திரிகையாளர் சந்திப்பில் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் , உத்தமத்தின் தற்போதய தலைவர் த.தவரூபன், உத்தமத்தின் முன்னாள் தலைவர் முனைவர் மா.கணேசன் , செயல் இயக்குனர் முனைவர் இ.பொன்னுசாமி ஆகியோர் மாநாடு குறித்து ஊடகவியலாளருக்கு விளக்கமளித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.