50 கைதிகள் தப்பியோட்டம்!!

பொலனறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இவர்கள் தப்பிச் சென்றதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 உடனடியாக அனுப்பப்பட்ட தேடுதல் குழு

சற்று முன்னர் கந்தகாடு சிகிச்சை மையத்தில் கலவரம் 50 கைதிகள் தப்பியோட்டம் | 50 Inmates Escape Kandakadu

நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய உடனடியாக தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.