பிரபல பிரிட்டன் நடிகர் அமெரிக்காவில் காலமானார்!

புகழ்பெற்ற carry on அடல்ட் காமெடி படவரிசையில் நடித்த பிரிட்டன் நடிகர் லெஸ்லி பிலிப்ஸ்(Leslie Phillips) அமெரிக்காவில் காலமானார்.

அவருக்கு 98 வயதாகிறது. அண்மைக்காலத்தில் ஹாரிபாட்டர் தொடர்களிலும் அவர் நடித்திருந்தார்.

பிரபல பிரிட்டன் நடிகர் அமெரிக்காவில் காலமானார்! | Famous British Actor Passed Away In America

 

80 ஆண்டுக்கால திரையுலக வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் லெஸ்லி பிலிப்ஸ்(Leslie Phillips) நடித்துள்ளார்.

தனது தனித்த குரல் வளத்தால் அவர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மிகவும் புகழ் பெற்று BAFTA உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.