தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடியா.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தங்கலான்

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடியா.. கைப்பற்றிய பிரபல நிறுவனம் | Thangalaan Movie Audio Rights

 

கதாநாயகியாக மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துள்ளார்கள்.

ஆடியோ ரைட்ஸ்

 

அண்மையில் வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடியா.. கைப்பற்றிய பிரபல நிறுவனம் | Thangalaan Movie Audio Rights

 

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் தங்கலான் படத்தின் ஆடியோ ரைட்ஸை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் ரூ. 5 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.