இந்த 15 அறிகுறிகள் இருக்கா? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி!
பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் மாறுபட்ட மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் கொண்டு வரும் காலம் கர்ப்பக் காலம்.
பெண்கள் கர்ப்பம் தரித்து இருப்பதை மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.
உதாரணமாக மார்பகங்களில் திரிபு ஏற்படும், முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு மற்றும் மாதவிடாய் தள்ளிப் போதல் போன்றவற்றை கூறலாம்.
அந்த வகையில் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
கர்ப்ப அறிகுறிகள்
1. மூச்சு திணறல்
சில பெண்களுக்கு கடினமான வேலைகள் செய்யும் போது மூச்ச திணறல் ஏற்படும். இது போன்று ஏற்படுமாயின் நீங்கள் கரப்பமாக இருக்கலாம்.
வயிற்றில் குழந்தை வளரும் போது சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் தேவை. இதனால் தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம் மீது அழுத்தம் கொடுக்கும் இதன விளைவாக தான் மூச்சி திணறல் ஏற்படுகிறது.
2. மார்பு பகுதியில் தளர்வு
என்றும் இல்லாதவாறு மார்பு பகுதி விரிவடையும் இதனால் உள்ளாடை அணியும் போது அசௌகரியம் ஏற்படும் மற்றும் மார்பக காம்பு விரீயம் அடையும். இது போன்று ஏற்படும் போது உள்ளாடை அணியாமல் இருக்கலாம்.
3. உடல் சோர்வு
கரப்பம் தரிக்கும் போது சில ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இதனால் தலை சுற்றல் மற்றும் உடல் சோர்வு ஏற்படும். இது போன்று கர்பபம் தரித்து மூன்று மாதங்களுக்கு இருக்கும்.
4. குமட்டல்
குமட்டல் அதிகமாக ஏற்படுமாயின் நீங்கள் கரப்பமாக இருப்பது உறுதி. ஏனெனின் கர்பபமான பிறகு சாப்பிடும் உணவு உடலில் சேர்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். இதனால் குமட்டல் தொடர்ந்து 6 வாரங்களுக்கு இருக்கும்.
5. அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்
இரவில் தூக்கம் வரவில்லை சிறுநீர் வந்துக் கொண்டே இருக்கிறதா? ஆம், அப்போது நீங்கள் கர்ப்பமாக இருக்கீறிர்கள் எனக் கூறலாம்.
கர்ப்பகாலத்தில் உடலின் அதிக திரவங்கள் உற்பத்தி செய்வதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலை ஏற்படும் இதனால் இரவில் தூக்கம் ஏற்படாது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
6. கடுமையான தலைவலி
ஹார்மோன் மாற்றங்கள் விளைவாக இது போன்று தலைவலி ஏற்படுகிறது. இது காலப் போக்கில் குணமடையும்.
7. முதுகு வலி
கர்ப்பத்தின் போது வயிற்று பகுதியில் உள்ள தசைகள் விரிவடைய ஆரம்பிக்கும். இவ்வாறு விரிவடைவதால் முள்ளந்தண்டு பகுதி மெதுவாக வலிக்க ஆரம்பிக்கும். இது கர்ப்பம் முடியும் வரை இருக்கும்.
8. தசைப்பிடிப்பு
மாதலிலக்கு ஏற்படும் போது தசைபிடிப்பு இருக்கும். இது கர்ப்பக் காலத்திலும் இருக்கும் பொதுவாக கர்ப்பகாலத்தில் சுரண்டுவதை உணர்வீர்கள் அப்படி என்றால் குழந்தை வளர்வதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.
9. அதிகபடியான தாகம் மற்றும் பசி
கர்ப்ப காலத்தில் பெண்களில் இருக்கும் வழமையான ஹர்மோன்ஸ் மாற்றமடையும் இதனால் அதிகப்படியான பசி, தாகம் ஏற்படும். இதனால் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடை அதிகரிக்கிறது.
10. மலச்சிக்கல் அல்லது செரிமாண பிரச்சினைகள்
கர்ப்பமாக இருக்கும் அதிகமான புரோஜெஸ்டிரோன் சுரக்கும். இதனால் முறையாக சமிப்பாடு அடையாமல் தேவையற்ற கழிவுகள் உடலில் இருக்கும் இது தேவையற்ற நோய் நிலைமைகளையும் உருவாக்கும்.
இது போன்று ஏற்படும் போது பப்பாளிப்பழம் எடுத்துக் கொள்வதை முற்றாக தடுக்க வேண்டும்.
11. மன நிலையில் மாற்றம்
பெண்கள் பொதுவாக மன ரீதியாக மிகவும் மெல்லிய மனம் கொண்டவர்கள். இதிலும் கர்ப்ப காலங்களில் இவர்களின் பூ போன்று காணப்படும். இவர்களிலிருக்கும் மாற்றங்களை இவர்களாளே கட்டுபடுத்து முடியாது.
12. தலைச்சுற்றல்
பொதுவாக பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் போது, சர்க்கரை அளவில் குறைவும் அல்லது அதிக இரத்த அழுத்தமும் ஏற்படக்கூடும். இதனால் தான் மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படுகிறது.
13. மாதவிடாய் தாமதம்
குறிப்பாக குழந்தைகள் என்றாலே மாதவிடாய் மூலமாக தான் உறுதிபடுத்தபடுகிறது. மேலும் நீங்கள் கர்ப்பத்தை உறுதிச் செய்வதற்கு மாதவிடாய் ஏற்படாது.
வழமையான நாட்களை விட மாதவிடாய் தள்ளிப் போகும் போது கர்ப்பத்துடன் தொடர்புடைய பரிசோதனைகளை செய்யலாம். இது நிச்சயமாக வெற்றியளிக்கும்.
14. ஸ்பாட்டிங் மாதவிடாய்
நாம் எதிர்பார்த்த நாட்களுக்கு முன் ஏற்படுமாயின் அதுவும் கர்ப்பத்தின் அறிகுறியாகும். ஏனெனின் முட்டை கருவுறுதலின் போதும், கருவுற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் பொருந்தும் போதும் மிகக் குறைவான அளவில் இரத்த போக்கு ஏற்படும். இது போது ஏற்படும், நீங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதி.
கருத்துக்களேதுமில்லை