ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் புனித மாலையும் நிகழ்வு -2022
கலியுக வரதன் ஸ்ரீ ஐயப்பன் சுவாமியின் கார்த்திகை மாத முதலாம் நாள்(17/11/2022) வியாழக்கிழமை அதிகாலை 6:00 மணிக்கு இடம்பெறவுள்ள கணபதி ஹோமத்தின் பின்னர் விசேட அபிஷேகம் மற்றும் பூசையினைத் தொடர்ந்து ஐயப்பன் சுவாமியின் புனித மாலை அணியும் நிகழ்வு பாண்டிருப்பு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.புனித மாலைஅணிந்து விரதம் இருக்கும் அடியார்களை உரிய நேரத்துக்கு முன்பாக ஆலயத்துக்கு வருகை தருமாறு ஸ்ரீ தர்ம சாஸ்தா யாத்திரிகர் பேரவை தெரிவிக்கின்றது. அத்துடன் இந்நிகழ்விற்கு அனைத்து மெய்யடியார்களை அழைக்கின்றார்கள்.
கருத்துக்களேதுமில்லை