வடக்கு கிழக்கு மக்கள் பிரகடனம் இந்திய தூதுவரிடம் கையளிப்பு.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்திய மக்கள் பிரகடனம் நேற்று வியாழக்கிழமை யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பு முடிவுற்றதும் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் லகுகுசராசா  தமிழ் மக்களின் நிரந்தரமான அரசியல் தீர்வை இந்தியாவால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என வலியுறுத்தி கூறினோம்.

வேலன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் மீளப் பெறமுடியாத சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும் என இதன்போது அவர் வலியுறுத்தி கூறினா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.