அரிதாக கிடைக்கும் அதிர்ஷ்ட வைரம்..! ஏலத்தில் விற்கபட்ட விலை எவ்வளவு தெரியுமா
உலகின் மிக அரிது வகையான அதிர்ஷ்ட இளஞ்சிவப்பு வைரம் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மிகவும் அரிதாகக் கிடைக்கும் இந்த வைரம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடந்த ஏலத்திலேயே விற்கப்பட்டுள்ளது.
இந்த அறிய வைரமானது ஏலத்தில் 24.5 மில்லியன் சுவிஸ் பிராங்குக்கு விலை போனது.
வாங்கிய நபர்
இந்த 18.18 கரட் வைரத்தை ஆசியர் ஒருவர் வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரேசிலில் வெட்டியெடுக்கப்பட்ட இந்த வைரத்தை வாங்க மூவர் போட்டியிட்டனர் என்றும் நான்கு நிமிடங்களில் ஏலம் முடிந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை