எரிபொருள் விலை திருத்தத்தால் கிட்டிய இலாபம் – வெளியான விபரம்!!
இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலாபம் ஈட்டியுள்ளது.
நவம்பர் மாத விலை திருத்தத்தைத் தொடர்ந்து ஈட்டப்பட்ட இலாபங்களின் விபரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
ஈட்டிய இலாபம்
இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களால் ஈட்டிய இலாபம் பின்வருமாறு,
- 92 ஒக்டேன் பெட்ரோல் – ரூ. 22.71
- 95 ஒக்டேன் பெட்ரோல் – ரூ. 126.49
- லங்கா ஆட்டோ டீசல் – ரூ. 0.89
- லங்கா சுப்பர் டீசல் – ரூ. 36.50
- மண்ணெண்ணெய் – ரூ. 2.10
கருத்துக்களேதுமில்லை