பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- ஷாக்கில் ரசிகர்கள்
படங்களில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் நெருக்கமாக உள்ளார்கள். இதனால் சீரியல் நடிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து மக்களின் கவனத்தில் இருப்பார்கள்.
தற்போது ஒரு சீரியல் நடிகையின் இறப்பு செய்தி ரசிகர்களை படு ஷாக் ஆக்கியுள்ளது.
மராத்தி மொழிகளில் Tujhyat Jeev Rangla மற்றும் Dakkhancha Raja Jyotiba என்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
பயங்கர விபத்து
சீரியல்களில் நடிப்பதை தாண்டி இவர் சொந்தமாக ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறாராம். கடந்த சனிக்கிழமை இரவு உணவகத்தை மூடிவிட்டு வீடு திரும்பிய போது பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 32 வயதான சீரியல் நடிகையின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை