இடிந்து விழும் நிலையில் 850 ரயில் பாலங்கள்
தேமோதர ஒன்பது ஆர்ச் பாலம் உட்பட சுமார் 850 ரயில்வே பாலங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
1500 கிமீ ரயில் பாதையில் உள்ள 1375 பாலங்களில் சுமார் 850 பாலங்கள் சிதிலமடைந்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான பாலங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை