க.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் பரீட்சை விண்ணப்பத்தின் போது அவதானம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.