சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் காரைதீவில் ஒருநாள் சந்தை!!

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் காரைதீவு  பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள சிறு தொழில் கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு எஸ் ஜெயராஜன் தலைமையில்  ஒருநாள் சந்தை  காரைதீவில் ஏற்பாடு செய்யப்பட்டது..

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் திரு வி ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் திரு.k. ஜெயசிறில் மற்றும் SEDD உதவி பணிப்பாளர் ஐ .எம். நாசர் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஆர். எஸ். ஜயலத் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திரு. எஸ். பார்த்திபன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் T. கமலநாதன் மற்றும் கணக்காளர் திருமதி ஏ. எல் .எப் .ரிம்ஸியா மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு பி. ராஜகுலேந்திரன் அவர்களும் சிறு தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், கிளைத் தலைவரும் கலந்து கொண்டனர்……

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.