இன்று காலை கொள்ளுப் பிட்டியில் பால் மா வரிசை!
நாட்டில் மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பால் மாவை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பால் மா வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது .
மவ்றட்ட
கருத்துக்களேதுமில்லை