தழிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலை பற்றியும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது..

தழிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலை பற்றியும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று

(17.12.2022)காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச தழிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் க.செல்வப்பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு தழிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எ.சுமந்திரன், அம்பாரை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும் முன்னை நாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வன் மற்றும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் காரைதீவு ஆலயங்களின் தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.