பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
செல்வி:அகிலன் அக்ஷாஅவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
Toronto Canadaவை வசிப்பிடமாக கொண்ட செல்வி அகிலன் அக்ஷா அவர்கள் தனது 19வது பிறந்த தினத்தை இன்று(20/12/2022) தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
செல்வி அகிலன் அக்ஷாஎல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.