4 வருடம் உருகி உருகி காதலித்தேன்..காதலனை பற்றி பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதன் மூலம் பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல படங்கள் லைன் அப் வைத்திருக்கிறார் சாக்ஷி.

4 வருடம் உருகி உருகி காதலித்தேன்..காதலனை பற்றி பேசிய நடிகை சாக்ஷி அகர்வால் | Sakshi Agarwal About Her Past Relationship

சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் அவரின் காதல் கதையை பற்றி கூறியுள்ளார் . ” நான் கல்லுரியில் படித்து கொண்டு இருக்கும் போது ஒருவரை உருகி உருகி காதலித்தேன். எங்கள் கல்லுரியில்  ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் பேச கூடாது என்று அறிவித்தனர். இதனால் நங்கள் மாதம் ஒரு முறை தான் வெளியே சந்திப்போம்.”

”எங்களின் 4 வருட காதல் தனிப்பட்ட காரணங்ககளால் முறிந்து விட்டது. நாங்கள் பிரிந்துவிடுவோம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை” என்று கூறினார்.

4 வருடம் உருகி உருகி காதலித்தேன்..காதலனை பற்றி பேசிய நடிகை சாக்ஷி அகர்வால் | Sakshi Agarwal About Her Past Relationship

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.