இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்குகள் இவருக்கா?
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரப்போகிறது. அநேகமாக பொங்கலுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என தெரிகிறது, அப்படி தான் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் நடந்தது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த வீட்டில் சிலரே உள்ளனர், இதில் இருந்து யார் வெற்றிப்பெற போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேட் ஆன நாமினேட் ஆனவர்கள் விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ரச்சிதா, ஷிவின் மற்றும் அமுதவாணன். ஆனால் அமுதவாணன் Ticket To Finale டிக்கெட் பெற்று எலிமினேஷனில் இருந்து தப்பிவிட்டார்.
தற்போது வரை வந்துள்ள ஓட்டிங் விவரப்படி அமுதவாணன் தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார், அவருக்கு சில ஓட்டுகள் அதிகம் பெற்று ஷிவின் இருக்கிறார்.
எனவே ஷிவின் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை