விவாகரத்து செய்தியை தனது கணவருடன் ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய நடிகை- இப்படியும் பிரிவார்களா?
நடிகை லினா தமிழில் அனேகன், திரௌபதி, கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை லினா.
தமிழை தாண்டி மலையாளத்திலும் அதிக படங்கள் நடித்துள்ள இவரது சொந்த விஷயம் குறித்து ஒரு செய்தி உலா வருகிறது.
இவர் கடந்த 2004ம் ஆண்டு அபிலாஷ் குமார் என்பவரை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
தனது சொந்த வாழ்க்கை குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பேசும்போது, 6ம் வகுப்பிலிருந்து படித்த பள்ளி மாணவன் ஒருவரை விரும்பினேன், பின் அவரையே திருமணம் செய்தேன்.
நீதிமன்றத்தில் இருந்து விவாகரத்து செய்தி கிடைத்ததும் நாங்கள் இருவரும் ஒன்றாக குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டு அதனை கொண்டாடினோம் என அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை