நீயா நானா புகழ் கோபிநாத் கனடாவில் கௌரவிப்பு..
தற்போது கனடாவிற்கான தனது நட்புப் பயணத்தை மேற்கொண்டு ரொறன்ரோ வந்துள்ள நீயா நானா புகழ் கோபிநாத் அவர்களை வரவேற்று ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக்போர்ட் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இங்கே காணப்படுவது அவரது அலுவலகம் அனுப்பி வைத்த ஒரு வாழ்த்து மடலாகும்
நேற்று இரவு பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய கோபிநாத் அவர்களை சங்கர் நல்லதம்பி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.
கருத்துக்களேதுமில்லை