பிக்பாஸ் 6க்கான 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா?
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 100 நாட்களை எட்டிவிட்டது. வரும் நாட்களில் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
அசீம் அல்லது விக்ரமன் இவர்களில் ஒருவர் தான் வெற்றியாளர் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
ஆனாலும் பிக்பாஸ் கூற கேட்க வேண்டும் என ரசிகர்கள் அந்த இறுதி நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கமல்ஹாசன் அவர்கள் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை மொத்தம் 15 வாரங்கள் தொகுத்து வழங்கியுள்ளார், ஒரு வாரம் கூடுதலாக இருக்கலாம்.
இந்த பிக்பாஸ் 6வது சீசனிற்காக கமல்ஹாசன் அவர்கள் ரூ. 75 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கினற்ன. இந்த கணக்கு வைத்து பார்த்தால் ஒரு எபிசோடிற்கு அவர் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பார்.
கருத்துக்களேதுமில்லை