யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார்.

நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.