நெதர்லாந்துத் தூதுவர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பு!
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் போனி ஓபார்க் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை