துருக்கி ஜனாதிபதியுடன் ரணில் கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (07) பிற்பகல் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் கலந்துரையாடியுள்ளார்.
துருக்கியில் ஏற்பட்டுள்ள அவசர நிலை குறித்து வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை